நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2022 3:20 AM ISTஅறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்: தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2022 5:34 AM ISTகோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்போம் - கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்போம் என்று ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
12 Jun 2022 3:10 AM IST